a

“2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்


2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பாகியுள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இந்தியா கடும் பொருளாதார சிக்கலை சந்தித்தது.

Also Read  அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

இந்தியாவின் ஜிடிபியில் குறைந்த நிலையில் பல நிறுவனங்கள் பொருளாதார சிக்கலை கட்டுப்படுத்துவதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவலும் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ரிசர்ச் சென்டர் என்ற அமைப்பு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது எனவும் இந்தக் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

கொரோனாவிற்கு முந்தைய கணக்கின்படி மிடில் கிளாஸ் வருவோரின் எண்ணிக்கை 9.9 கோடியாக இருந்த நிலையில் தற்போது அது குறைந்து 6.6 கோடியாக இருக்கிறது.

ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில் இந்த ஆய்வு முடிவை காட்டிலும் உண்மை நிலவரம் சற்று மோசமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Also Read  UPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Tamil Mint

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து

Tamil Mint

மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

Lekha Shree

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

Ramya Tamil

இன்று முதல் விலை உயரும் பொருட்களின் பட்டியல் இதோ…!

Devaraj

கேரள தொழில்நுட்ப மையத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெயரை சூட்ட முடிவு: முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு

Tamil Mint

மருத்துவமனையில் காலில் கட்டுடன் மம்தா பானர்ஜி– திட்டமிட்டு தாக்கப்பட்டதாக புகார்

Devaraj

9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை…!

Lekha Shree

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Tamil Mint

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் கொண்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு! – உயிருக்கு ஆபத்தா?

Shanmugapriya

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree