இண்டிகோ-வின் 15-வது ஆண்டுவிழா : டிக்கெட் விலை ரூ.915 மட்டுமே!


இண்டிகோ-வின் 15-வது ஆண்டுவிழாவை முன்னிட்டி 3 நாட்களுக்கு விமான பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் விலை ரூ.915 மட்டுமே என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இண்டிகோ விமானம் தங்களது சேவையை ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆன நிலையில் ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் தங்களது ஏர்லைனில் டிக்கெட் புக் செய்யும் விமானிகளுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி 2021ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி வரையிலான பயணத்திற்கு செல்லுபடியாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் விலை ரூ.915 முதல் தொடரும் என அறிவித்துள்ளனர்.
அத்துடன் HSBC கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தினால் கூடுதலாக 5 சதவீதம் கேஷ்பேக்கை பெறலாம் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளனர்.

Also Read  இந்தியாவின் தவறான வரைபடம் - சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

இந்திய ட்விட்டர் தலைமை மீது வழக்கு…! மத வெறுப்பை தூண்டுவதாக புகார்…!

sathya suganthi

குடிபோதையில் முதலையுடன் பேசிக் கொண்டிருந்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Tamil Mint

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் சர்ச்சை…! முற்றுப்புள்ளி வைத்த வெளியுறவுத்துறை

sathya suganthi

திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மதிப்பா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

குட்டி யானையை அலேக்காக தூக்கிச் சென்ற வனத்துறை ஊழியர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

அயன் பட பாணியில் தங்கத்தை கடத்த முயன்ற நபர்… சிக்கியது எப்படி?

Lekha Shree

காதலர் தின கொண்டாட்டம்: வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி 80 சதவீதம் பாதிப்பு – விவசாயிகள் வேதனை!

Tamil Mint

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint

‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வெளியிட்ட போஸ்டரை அப்டேட் செய்த தெலங்கானா போலீசார்! காரணம் இதுதான்!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil