a

அழிந்து வரும் குகை ஓவியங்கள் – காலநிலை மாற்றம் காரணமா?


நம் முன்னோர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள ஏதுவாக உள்ள பலவற்றில் குகை ஓவியங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

இந்நிலையில், இந்தோனேஷியாவில் உள்ள உலகின் மிகவும் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள் காலநிலை மாற்றம் காரணமாக வேகமாக அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  மனித முகம் கொண்ட குட்டி சுறா மீன்! - இணையவாசிகளை ஆச்சரியமூட்டும் புகைப்படம்!

இந்த குகை ஓவியங்கள் அனைத்தும் சுமார் 45 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவர் அனைத்தும் காலநிலை மாற்றம் காரணமாக மிக வேகமாக அழிந்து வருவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  மூழ்க போகிறதா உலகின் பெரும்பகுதி? மும்பையை விட 7 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது

விலை மதிப்பற்ற இந்த வரலாற்று பொக்கிஷங்களான குகை ஓவியங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நாய் கொரோனா” – மலேசியாவில் 8 பேர் பாதிப்பு

sathya suganthi

சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Devaraj

இங்கிலாந்தில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் – இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Devaraj

வரலாற்றிலேயே மோசமான கப்பல் விபத்து – 325 டன் எண்ணெய்யுடன் கடலில் மூழ்கி கப்பல்

sathya suganthi

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

27 நொடிகளில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் நிகழ்வு!

Shanmugapriya

இலங்கை தாதா மரண வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்

Tamil Mint

செவ்வாய் கிரகத்தில் வானவில் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

Lekha Shree

நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது

Tamil Mint

முப்பதே நொடியில் சுவர் முழுவதும் பெயிண்ட் அடித்து முடித்த நபர்! – ஆச்சரியமூட்டும் வீடியோ

Tamil Mint

கொரானா பீதியால் இத்தாலி பார்களில் ஒயின் விண்டோ முறை அமல்!

Tamil Mint

உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

Tamil Mint