தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி…!


இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டில் சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் - வெளியான அதிர்ச்சி தகவல்..!

சீனாவின் சினோவாக் வேக்சின் தடுப்பாற்றல் குறைவு என்ற போதிலும் இந்தோனேசியாவுக்குத் தேவைப்படும் அளவுக்கு சினோவாக் வேக்சின் மட்டுமே கிடைக்கும் என்பதால் அதைக் கொண்டு வேக்சின் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்களுக்குச் சீன தடுப்பூசியான சினோவாக் போடப்பட்டது.

Also Read  ”என் வாழ்க்கையின் மோசமான நாட்கள்”: கண்ணீர் விட்டு கதறி அழுத மியா கலிஃபா!

ஆனாலும் சினோவாக் வேக்சினின் 2 டோஸ் எடுத்துக் கொண்ட பிறகும்கூட சுமார் 20 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்தமாகக் கடந்த 2 வாரங்களில் மட்டும் சினோவாக் வேக்சின் எடுத்துக் கொண்ட 358 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read  முழு ஊரடங்கு பயன் அளிக்கிறதா…! சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்…!

இந்த செய்தி சினோவாக் வேக்சின் மீதான அச்சத்தை மக்களிடையே அதிகரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலக அரங்கில் கவனம் ஈர்த்த மியான்மர் அழகி – ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க கோரிக்கை

sathya suganthi

ஒசாமா பின்லேடன் தியாகி – இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டதாக விளக்கம்

sathya suganthi

சோம்பேறிகளுக்கு கொரோனா எமனாக மாறலாம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட 18 செ.மீ மீன்; கடலுக்குச் சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | வீடியோ

Tamil Mint

“இது தேவையா?” – பர்கர் சாப்பிடுவதற்காக 160 கி.மீ பயணம் செய்த பெண்; ரூ.20,000 அபராதம் விதித்த காவலர்கள்!

Tamil Mint

தனது பதவிக்காலத்தில் 30,573 பொய்கள் கூறியுள்ளார் ட்ரம்ப் – ஆய்வில் வெளியான தகவல்

Tamil Mint

44 நாடுகளுக்கு பரவியது இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்…!

sathya suganthi

“மரண பயத்த காட்டீடாங்க பரமா!” – திமிங்கலத்திடம் இருந்து தப்பித்து கப்பலில் குதித்த பென்குயின்! | வீடியோ

Shanmugapriya

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு

Devaraj

கொரோனா தடுப்பூசி: உலகளவில் இந்தியா படைத்த சாதனை என்ன தெரியுமா?

sathya suganthi

கத்தினால் மட்டும் போதும்… ரூ.30,000 சம்பளம்! எங்கு தெரியுமா?

Lekha Shree

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் ‘நாயகன்’ பெர்னார்ட் சாண்டர்ஸ்..! நெட்டிசன்களை கவர்ந்த புகைப்படம்!

Tamil Mint