a

53 ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் மாயம்


இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

இந்தோனேசிய நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான நங்கலா 402 என்கிற நீர்மூழ்கி கப்பல் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

இந்த நிலையில் பாலி தீவிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது, அதில் உள்ள 53 வீரர்களின் கதி என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ‌

இதையடுத்து அங்கு போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டு மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ராணுவ தளபதி தஜ்ஜான்டோ கூறினார்.

Also Read  கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

மேலும் நீர்மூழ்கி மீட்பு கப்பல்களை வைத்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரிடம் உதவி கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எங்கள் காதலின் வயது 20” – 20ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்…!

Lekha Shree

நண்பருக்காக மொட்டை அடித்துக் கொண்ட இளைஞர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Shanmugapriya

டிக்டாக்-ன் விபரீத challenge-ஆல் பறிபோன சிறுமியின் உயிர்! இத்தாலியில் நடந்த துயர சம்பவம்!

Tamil Mint

இஸ்ரேல்: முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

Tamil Mint

14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது! கர்ப்பமாக உள்ளதாக போலீஸ் தகவல்!

Lekha Shree

நியூசிலாந்தை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள் !

HariHara Suthan

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

“இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்” – கமலா ஹாரிஸ்

Shanmugapriya

உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

Tamil Mint

கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு!

Lekha Shree

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree