குக்கரை திருமணம் செய்த இளைஞர்.. 4 நாட்களில் விவாகரத்து..!


இந்தோனேசியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்டு நான்கே நாட்களிலேயே அதனை விவாகரத்து செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவை சேர்ந்வர் கொய்ருல் அனம் (Khoirul Anam). இவர் மணமகன் போல் உடையணிந்து ரைஸ் குக்கரை மணமகள் போல அலங்கரித்து, அதனை திருமணம் செய்துகொண்டதோடு. அதற்கு முத்தம் தருவது போன்ற புகைப்படங்களையும் சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.இவர் தன்னுடைய திருமணம் தொடர்பான புகைப்படங்களில் பேஸ்புக் சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Also Read  கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?

மேலும் தனது ரைஸ் குக்கர் அழகாகவும், அன்பாகவும், நன்றாக சமைப்பதாலும் அதனை திருமணம் செய்துகொண்டதாக கொய்ரூல் அனம் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

தனது விசித்திர செய்கை மூலம் சமூக ஊடகத்தில் கவனம் பெற்ற கொய்ரூல் அனம் தனது அடுத்த செயல் மூலம் சமூக ஊடகத்தில் மீண்டும் வைரல் ஆகியுள்ளார்.

Also Read  பாடிபில்டர் போல இருக்கும் கங்காரு! - வைரலாகும் புகைப்படம்

அதாவது, தனது மனைவியான ரைஸ் குக்கர் வெறும் அரிசி சாதத்தை மட்டுமே சமைப்பதினால் அதனை விவாகரத்து செய்வதாக முகநூலில் அறிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அது என்ன போனா இல்ல கேப்ஸ்யூலா!!” – நோக்கியா போனை விழுங்கிய இளைஞர்… மருத்துவர்கள் ஷாக்..!

Lekha Shree

கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?

Lekha Shree

தீப்பொறியுடன் தீயாய் பரவும் ‘நெருப்பு தோசை’யின் வைரல் வீடியோ!

suma lekha

சால்மன் என்று பெயர் மாற்றம் செய்துவரும் தைவான் மக்கள்! – காரணம் கேட்டால் வியந்துவிடுவீர்கள்!

Shanmugapriya

மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

Lekha Shree

இன்று உங்கள் நிழலை நீங்களே பார்க்க முடியாது… இதுதான் காரணம்..!

suma lekha

மது அருந்தி களைப்படைந்ததால் விடுமுறை கேட்ட ஊழியர்…! உயர் அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா?

Lekha Shree

ஒவ்வொரு வீட்டினருக்கும் ஹெலிகாப்டர்!! சுயேட்சை வேட்பாளரின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்..

HariHara Suthan

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

Lekha Shree

ஒரே பெண்ணை 3 முறை விவாகரத்து செய்து 4 முறை திருமணம் செய்த நபர்! – ஏன் தெரியுமா?

Shanmugapriya

மனித ரத்தத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘சாத்தான்’ ஷுக்கள்…! முழு விவரம் இதோ..!

Lekha Shree

பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? – 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?

Lekha Shree