a

மக்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய ஆரஞ்சு பழ வியாபாரி…!


மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரை சேர்ந்த கோடீஸ்வரரான பியாரே கான், 400 மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்சிஜனை நாக்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் மக்கள் அவதிக்குளாகியுள்ளன. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர்.

Also Read  திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் விற்பனை

இந்த கொரோனாவின் 2ம் அலையால் சிக்கித்தவிக்கும் இந்தியாவுக்கு பல்வேறு நாட்டிலிருந்தும் உதவிகள் வந்து குவிந்துள்ளன. அதேபோல் இந்தியாவிலும் சிலர் பல உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியாரே கான் ரூ.85 லட்சம் செலவில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கியுள்ளார்.

Also Read  கொரோனா 2ம் அலை தீவிரம்… புதிய பரிமாணத்தில் சித்த மருத்துவமனை!

புனித ரம்ஜான் மாதத்தில் ஜக்காத் (ஏழை வரி) அடிப்படையில் இந்த உதவியை செய்தாரா? என்ற கேள்விக்கு நெருக்கடியான இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை செய்துள்ளதாக பியாரே கான் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னனி போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வரும் பியாரே கான், தாஜ்பாக் சேரிகளில் சிறிய மளிகை கடை நடத்தி வந்தவரின் மகன்.

Also Read  கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விநியோகம் - தமிழக அரசு

கடந்த 1995ம் ஆண்டு நாக்பூர் ரயில் நிலையத்திற்கு வெளியே ஆரஞ்சு பழ விற்பனை செய்ததன் மூலம் தனது தொழிலை தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ.400 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எந்த இரத்த வகை கொண்டவர்கள் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்..??

Ramya Tamil

“மேற்கு வங்கத்தில் ஒற்றைக் காலால் வெல்வேன்” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

இந்தியாவின் தேவை “ஒரு நாடு, ஒரு தேர்தல்”: பிரதமர் மோடி

Tamil Mint

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

Tamil Mint

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

Tamil Mint

ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்த சச்சின்!

Shanmugapriya

அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! – பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

Shanmugapriya

பேடிஎம்க்கு எதிராக கூகுள் சதியா?

Tamil Mint

பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!

Tamil Mint

ஒரே குடியிருப்பை சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Tamil Mint

ஆக்கர் கடையில் சாக்கு பைகளில் கண்டெடுக்கப்பட்ட 306 ஆதார் கார்டுகள்! கேரளாவில் பரபரப்பு!

Tamil Mint