ஐபிஎல்-க்கும் டெஸ்ட் போட்டி ரத்துக்கும் சம்பந்தமா? உண்மையை போட்டு உடைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்து இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதரபிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் ரத்து செய்யப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியமும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஆலோசித்து எடுத்தன.

Also Read  இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

இந்நிலையில் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்காக தான் 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இதனை மறுத்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கும் ஐ.பி.எல். போட்டிக்கும் தொடர் இல்லை. மேலும் இது கொரோனாவுக்காகவும் ரத்து செய்யப்படவில்லை. இது இந்தியா, இங்கிலாந்து அணியின் மன ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் கவலை ஏற்படக்கூடாத் என்று ரத்து செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

Also Read  எல்லாமே காசு தான்; ஐபில் விளையாடினால் கிரிக்கெட்டே மறந்துடும் - சர்ச்சையை கிளப்பிய டேல் ஸ்டெயின்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு; சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம ஷாக் நியூஸ் இருக்கு!

Bhuvaneshwari Velmurugan

மருத்துவமனையில் ஸ்ரேயாஸ் ஐயர்? பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்!

Lekha Shree

ஐபிஎல் 2021: “எங்கள் வழி தனி வழி..!” – மும்பையை வீழ்த்தியது குறித்து கொல்கத்தா கேப்டன் பெருமிதம்..!

Lekha Shree

“நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – அதிரடி காட்டிய பீட்டர்சன்!

Lekha Shree

“தோனிக்கு முன் என்னை கேப்டன் ஆக்குவார்கள் என நினைத்தேன்” – மனம் திறந்த யுவராஜ் சிங்

Lekha Shree

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்: 2வது நாள் ஸ்கோர் அப்டேட் இதோ.!

suma lekha

மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! ஐபிஎல்க்கு ஆப்பா?

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி… சொதப்பிய இந்திய வீரர்கள் அசத்திய இங்கிலாந்து வீரர்கள்!

Tamil Mint

பாராலிம்பிக் : வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

suma lekha

“ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்” – ஜப்பானிய மக்கள் போராட்டம்!

Lekha Shree

வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி… வித்தியாசமாக வாழ்த்திய ஷாருக் கான்..!

Lekha Shree

ஹனுமா விஹாரியை மிஸ் செய்கிறேன் – மனம் திறந்த புஜாரா!

Jaya Thilagan