கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை வருமா? மத்திய அரசு விளக்கம்


கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசியால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பக்க விளைவாக மலட்டுத்தன்மை வருமா என்ற கேள்வியும் எழுந்தது.

பாலூட்டும் தாய்மார்கள் இந்த தடுப்பூசி போடலாமா எனவும் கேள்வி எழுந்தது.
இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், தற்போது நடைமுறையில் இருந்து வருகிற எந்தவொரு தடுப்பூசியும் ஆண்களுக்கோ, பெண்களுக்கோ கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  "Go Corona Go" - கடந்த ஆண்டு நினைவுகளை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

கொரோனா தடுப்பூசி ஆண்கள் மற்றும் பெண்களில் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை என்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, பயனுள்ளவை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாலூட்டும் அனைத்து தாய்மார்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்துள்ளது என்றும், தடுப்பூசி போடுவதற்கு முன்போ, போட்ட பின்போ குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த தேவையில்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.

Also Read  மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! – நடந்தது என்ன?

Lekha Shree

கொரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்திய உ.பி. முதலமைச்சர்…!

Lekha Shree

விலகினார் சோனியா, வருகிறார் ராகுல்? என்ன நடக்கிறது காங்கிரசில்?

Tamil Mint

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

Tamil Mint

எந்த நேரத்திலும் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும்! – இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

Lekha Shree

ஒரே ஆம்புலன்சில் 22 கொரோனா நோயாளிகளின் உடல்கள்…! நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree

வீரியமெடுக்கும் டெல்டா பிளஸ் – இந்தியாவில் 56 பேர் பாதிப்பு!

Lekha Shree

செவிலியர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை போட்ட உத்தரவு…! ராகுல்காந்தி, சசி தரூர் கண்டனம்…!

sathya suganthi

லட்சத்தீவு பிரச்சனை – அமித்ஷா திட்டவட்ட முடிவு

sathya suganthi

இந்தியா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்வு!

Tamil Mint

சுஷாந்த் மரணம்: நடிகை ரியா திடுக் வாட்ஸ் அப் சாட் கசிந்தது

Tamil Mint