a

இன்ஸ்டாகிராமில் பாலியல் சீண்டலா…! கவலை வேண்டாம் வருகிறது புதிய அப்டேட்…!


சமூகவலைதளங்களில் இளைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் செயலி இன்ஸ்டாகிராம். டிக்டாக் போன்ற இன்ஸ்டா ரீல் உள்ளிட்ட நவீன பயன்பாடுகள் காரணமாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மற்றொருபுறம், இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்ற செய்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Also Read  உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி - வைரஸின் மரபணுவில் மாற்றம்

இதற்கு தீர்வு காணும் விதமாக இன்ஸ்டாகிராமை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனம், புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு ஆபாசமான பதிவுகள், குறுஞ்செய்திகள் வருவதை தடுக்க இயலும்.

செட்டிங் ஆப்ஷனுக்கு சென்று, தேவையற்ற வார்த்தைகள், ஆபாச பேச்சுகள், எமோஜிஸ் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து நீக்கலாம்.

Also Read  'ஆஷிக் 2' கதாநாயகியின் மாலத்தீவு விசிட் - வேற லெவல் புகைப்படம் இதோ..!

மேலும், பிளாக் செய்த பிறகும் வேறு கணக்கில் இருந்து ஆசாமிகள் பாலியல் தொல்லை கொடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில நாடுகளில் மட்டும் சோதனை முயற்சியாக இந்த புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Also Read  உலகிலேயே அதி வேக இணையசேவை கொண்ட நாடு எது தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது

Tamil Mint

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

இது என்ன புதுசா இருக்கு? – சுத்தியல் கத்தி போன்றவற்றை வைத்து முடி திருத்தம் செய்யும் நபர்!

Shanmugapriya

மியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் ஒலித்த அழகியின் குரல்…!

Lekha Shree

“எங்கள் காதலின் வயது 20” – 20ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்…!

Lekha Shree

காதலர் தின பரிசாக கணவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை கொடுத்த பெண்! – கொந்தளிக்கும் இணையவாசிகள்

Shanmugapriya

இதிலும் போலியா? தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

Lekha Shree

ஈஸ்டரை கொண்டாடும் லண்டன் குரங்குகள்…!

Devaraj

கொரோனா இறப்புகளை தடுப்பதில் ரெம்டெசிவர் மருந்து தோல்வி: உலக சுகாதார அமைப்பு.

Tamil Mint

“மன்னித்துவிடுங்கள்…. நான் சாப்பிட்டுவிட்டேன்” – உணவை சாப்பிட்டுவிட்டு, வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய டெலிவரி பாய்!

Tamil Mint

கோடியில் ஒரு நிகழ்வு – கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்!

Lekha Shree

மரண படுக்கையில் அலெக்சி நவல்னி – புதின் அரசு கொடுத்த விஷம் வேலை செய்கிறதா?

Devaraj