இன்ஸ்டாகிராம் நியூ அப்டேட்டால் ஷாக்கில் பயனியர்கள்.!


இன்ஸ்டாகிராம் சந்தா அம்சத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பயனியர்கள் மத்தியிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி அதிக பயனர்களை கொண்டுள்ளது. இதில் ரீல்ஸ்ம் ஸ்டோரி, லைவ் என பல அம்சங்கள் உள்ளன.

Also Read  இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்.. ஆபாச வீடியோக்களில் சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பு..!

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்படும் லைவ் வீடியோக்களை பார்க்க மாதந்தோறும் ரூ. 89 சந்தா கட்டணம் முறையை கொண்டுவர பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பிரபலங்கள் மற்றும் பிரபலங்களின் பக்கங்களில் உள்ள ஸ்டோரியை பதிவு செய்யும் நபர்களுக்கு வருவாய் ஈட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read  ஒப்போவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்…!

ஆனால் அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு சந்தா என்பது பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘காஸ்மிக் ரோஸ்’ – விண்வெளியில் அதிசய நிகழ்வு… பிரமிப்பூட்டும் புகைப்படங்களை பகிர்ந்த நாசா..!

Lekha Shree

ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் பிரபல நிறுவனம்…!

Lekha Shree

பேஸ்புக் அறிமுகம் செய்த மந்திர கண்ணாடி… விலை இவ்வளவா?

suma lekha

வாட்ஸ் அப் புதிய அப்டேட்..!

suma lekha

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

‘TRUTH’ – பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் டிரம்பின் சொந்த செயலி!

Lekha Shree

செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு புதிய விதி அறிவிப்பு…!

Lekha Shree

இந்தியாவில் விற்பனைக்கு வந்த ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள்!

Lekha Shree

விண்வெளிச் சுற்றுலாவுக்கு 4 பேருடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

suma lekha

இணையத்தில் ஒரு நிமிடத்தில் நடக்கும் செயல்பாடுகள்.!

mani maran

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த அயர்லாந்து அரசு…!

suma lekha

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

Lekha Shree