உயர்த்தப்படும் ஏடிஎம் கட்டணங்கள்: வாடிக்கையாளர்களே உஷார்.!


டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் பின் பரிவர்த்தனை செய்யும் போது பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு வங்கிகள் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி ஏடிஎம் பரிவர்த்தனைக் அழுக்கான பரிமாற்ற கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர 2019 குழு ஒன்று அமைக்கப்பட்டு கட்டணங்களின் அளவு மறுஆய்வு செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் உயர்த்தப்பட்டது. பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிகபட்சம் 5 முறை வரை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 20 சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது ரூபாய் 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இதுவரை ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 15 கட்டணம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அந்தப் பரிவர்த்தனை கட்டணம் ரூபாய் 17-ஆக உயர்த்தப்படுகிறது அதேபோல நிதி அல்லாத பரிவர்த்தனை களுக்கான பரிமாற்றக் கட்டணம் ரூபாய் 5-லிருந்து, ரூ.6-ஆக உயர்த்தப்படுகிறது.

Also Read  வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது- மத்திய அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரயில்வே டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவில்லை

Tamil Mint

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம் – ஆந்திர அரசு அனுமதி

sathya suganthi

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்..!

Lekha Shree

கண்முன்னே பெற்ற குழந்தைகளை பறிகொடுத்த தந்தை… சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை..!

Lekha Shree

எடப்பாடி தொகுதியில் ஸ்டாலின்…! ஸ்டாலின் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி…! முழு விவரம் உள்ளே…!

Devaraj

வழக்கமான ரயில் சேவை எப்பொழுது தொடங்கப்படும்? ரயில்வேத்துறை விளக்கம்

Tamil Mint

மூன்று தடவை கருக்கலைப்பு – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடி பட நடிகை பரபரப்பு புகார்

sathya suganthi

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்: ஜூம் செயலியை தவிர்த்த சோனியா

Tamil Mint

நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது… அரசு கவனமுடன் தான் செயல்பட்டு வருகிறது – நிர்மலா சீதாராமன்!

Tamil Mint

கொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு!

Lekha Shree

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது

Tamil Mint

கொரோனாவால் பெண் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தீ வைத்து சூறையாடிய உறவினர்கள்…!

Devaraj