தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஐபிஎல் கோப்பை…!


சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற கோப்பையை வைத்து பூஜை செய்யப்பட்டது. இப்புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

ஐபிஎல் 14வது சீசனின் இறுதி போட்டி கடந்த 15ம் தேதி துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

Also Read  கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ..!

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் போராடி 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

Also Read  ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

இதனால், 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் படத்தை வென்றனர். இதை சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர்.

மீம்ஸ்களால் சமூக வலைத்தளங்கள் களைகட்டியது. இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் இன்று சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் வென்ற கோப்பையை சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்தனர்.

Also Read  பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ் – வெளிநடப்பு செய்த திமுக

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கியுள்ளான்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

suma lekha

“தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டமில்லை” – கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

Lekha Shree

“உப்புமா”வை வைத்து கலாய்த்த நெட்டிசன்கள்…! மன்னிப்பு கேட்ட குஷ்பூ…!

sathya suganthi

மீண்டும் தொடங்கும் ஐபிஎல் திருவிழா… சென்னை-மும்பை அணிகள் மோதல்..!

suma lekha

வெற்றிப் பாதைக்கு திரும்புமா கொல்கத்தா?

Jaya Thilagan

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து பெண் நேர்த்திக்கடன்…!

sathya suganthi

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகும் முதல்வர்: லாக் டவுன் நீங்குமா?

Tamil Mint

தமிழகத்தில் நான்காம் கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்.!

suma lekha

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Tamil Mint

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

Lekha Shree

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்! எங்கு தெரியுமா?

Lekha Shree