ஐபிஎல் தொடரை வைத்து சூதாட்டம்? – 27 பேர் கைது..!


நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை வைத்து சூதாட்டம் நடந்துள்ளதாக 20 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், கைதானவர்களிடம் இருந்து ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 27 பேரை கைது செய்துள்ளதாக கிரைம் பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Also Read  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெயரில் போலி கணக்கு…!

கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரை தற்காலிகமாக ஒத்திவைத்தது பிசிசிஐ.

பின்னர், 14வது ஐபிஎல் சீசன் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெற்றன.

Also Read  6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…! 17 வயது சிறுவன் கைது…!

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை வைத்து சூதாட்டம் நடந்துள்ளதாக 20 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், கைதானவர்களிடம் இருந்து ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 27 பேரை கைது செய்துள்ளதாக கிரைம் பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தோனிக்கு முன் என்னை கேப்டன் ஆக்குவார்கள் என நினைத்தேன்” – மனம் திறந்த யுவராஜ் சிங்

Lekha Shree

இந்தியாவிற்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு… சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து சோதனை!

suma lekha

ஐபிஎல்லில் கொரோனா – என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

Devaraj

ஐபிஎல் 2021: முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரிட்சை!

Jaya Thilagan

காஞ்சிபுரம்: பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி ‘படப்பை குணா’ கைது..!

Lekha Shree

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

திருச்சி : பாலியல் புகாரில் பிரபல கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட்…!

sathya suganthi

குழந்தையின் தலையை தூக்கிக் கொண்டு ஓடிய நாய்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றி!

Lekha Shree

கழுத்தில் கத்தியை வைத்து 103 சவரன் நகை கொள்ளை!!! காருடன் தப்பிய மூவருக்கு வலை…

Lekha Shree

இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

Lekha Shree

“காயப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை பயங்கரமா இருக்கும்!” – சொல்லியடித்த ‘தல’ தோனி..!

Lekha Shree