a

ஐபிஎல் 2021: முதல் 3 இடங்களுக்கு நிலவும் கடும் போட்டி!


14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று கொண்டுள்ளது. நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.

முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதின. அதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 171 ரன்கள் எடுத்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி 16.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Also Read  கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் - அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

“குட்டி கில்லாடி கலரு கண்ணாடி” இணையத்தில் வைரலாகும் சுட்டிகுழந்தை சாம் கரணின் புகைப்படம்!

Jaya Thilagan

வீரர்களைத் தொடர்ந்து அம்பயர்களுக்கு வந்த சோதனை – ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அம்பயர்கள்!

Jaya Thilagan

ஆர்.சி.பி உடையில் கலக்கிய உசைன் போல்ட்!

Jaya Thilagan

பொல்லார்டை ஒப்பிட்டு தமிழக வீரரை பாராட்டிய அனில் கும்ப்ளே!

Jaya Thilagan

பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ்!

Devaraj

உட்றாதீங்க எப்போ – வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

ஐபிஎல்-ஐ குறிவைக்கும் கொரோனா – சென்னை அணியில் 2 பேருக்கு தொற்று உறுதி..!

Lekha Shree

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றி!

Lekha Shree

ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

HariHara Suthan

சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

HariHara Suthan