ஐபிஎல் 2022: டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம் எது தெரியுமா?


ஐபிஎல் போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பொன்சர் உரிமத்தை பிரபல டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

Also Read  ஐபிஎல் 2021: 90 ரன்களில் சுருண்ட ராஜஸ்தான்… மும்பை அணி அபார வெற்றி…!

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் ஸ்பான்சர் உரிமையை விவோ நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா கைப்பற்றியுள்ளது.

இந்த தகவலை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

Also Read  ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு.!

suma lekha

இந்திய அணி அதிரடி காட்டுமா?… அடிபணியுமா?…

Tamil Mint

டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி – நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை..!

Lekha Shree

முதல் டெஸ்டில் ஆடும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

Tamil Mint

கடைசி போட்டியில் கலக்கிய இந்தியா: நமீபியாவை நச்சுனு அடிச்சி அசத்தல் வெற்றி.!

suma lekha

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி… சொதப்பிய இந்திய வீரர்கள் அசத்திய இங்கிலாந்து வீரர்கள்!

Tamil Mint

மேத்யூ வேட் அதிரடியால் வீழ்ந்தது பாகிஸ்தான்…! இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா..!

Lekha Shree

வேர்ல்டு டூர் பேட்மிண்டன் பைனல்ஸ்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்துக்கு வெள்ளிப் பதக்கம்…!

Lekha Shree

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

Devaraj

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளவேனில், அபூர்வி ஏமாற்றம்!

Lekha Shree

“தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை!” – சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன்..!

Lekha Shree

ரிஷப் பண்டை புகழ்ந்த கிரிக்கெட் தாதா!

Devaraj