இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி


  13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 56வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் மோதின. மேலும் மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணி பிளே ஆப் சுற்றை முன்னேரே எட்டியதால் முக்கியமான வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டது.

Also Read  முன்னாள் காதலனை கொலை செய்வதற்காக கூலிப்படையை ஏவிய பள்ளி மாணவி!

எந்த நெருக்கடியும் இன்றி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8  விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது.

Also Read  பரிதாப நிலையில் காட்டுயானைகள்... தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை... இதற்காக ரயில்வே துறை என்ன செய்தது...?

மேலும் ஐதராபாத் அணியினர் மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். மேலும்  விருத்திமான் சஹா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58 ரன்கள் சேர்த்தார்.

இறுதியாக 17.1 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 151 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐதாராபாத் அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Also Read  நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதிப்பில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது..? மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்..

Ramya Tamil

கொரோனா பரவல் எதிரொலி: கோயில்களில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து.

mani maran

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. கண்டன போராட்டம் அறிவித்த காங்கிரஸ்..!

suma lekha

மருத்துவமனையில் தவறாக நடந்துகொண்ட ஊழியர்… அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

VIGNESH PERUMAL

முன்னாள் காதலனை கொலை செய்வதற்காக கூலிப்படையை ஏவிய பள்ளி மாணவி!

Shanmugapriya

திமுகவில் இருந்து விலகிய விபி.துரைசாமி தமிழக பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

எல்லை மீறிய குடும்ப தகராறு…. மனைவி கொலை கணவன் தற்கொலை…..

VIGNESH PERUMAL

மனைவியின் கள்ளக்காதலை அரிந்த கணவனின் வெறிச்செயல்… அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…

VIGNESH PERUMAL

கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பது இவர்கள் தான்.. மருத்துவர் தகவல்….

Ramya Tamil

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிப்பு!

suma lekha

பாத் டப்பில் ஜாலியாக விளையாடிய குட்டி யானை! – வைரலாகும் வீடியோ!

Shanmugapriya