இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சாயீத் மைதானத்தில் நடைபெற்றது.

Also Read  ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளவேனில், அபூர்வி ஏமாற்றம்!

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் இருவரும் களமிறங்கினர்.

முடிவில் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

இந்திய டி20 ஆடும் லெவனை தெரிந்துகொள்ள வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் – ரோகித் சர்மா!

Jaya Thilagan

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ஹைட்ராபாத் அணி வென்றது. குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியது

Tamil Mint

ஐபிஎல் 2021: “எங்கள் வழி தனி வழி..!” – மும்பையை வீழ்த்தியது குறித்து கொல்கத்தா கேப்டன் பெருமிதம்..!

Lekha Shree

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

‘இதென்னப்பா புதுசா இருக்கு..!’ – நாய்க்கு ஐசிசி விருது…! பின்னணி என்ன?

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவிற்கு சிறந்த நாள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

டைவ் அடித்த எம்எஸ் தோனி – 21 மாதங்கள் தாமதம் ஏன் என ரசிகர்கள் கேள்வி!

Jaya Thilagan

சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் திறன் இந்த அணிக்கு இல்லை: சேப்பல் சாடல்!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: வெற்றி விளிம்பில் இந்திய அணி! 7 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து அணி திணறல்!

Tamil Mint

ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா இருக்கும் போது உனக்கென்ன கவலை? – விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கிய லக்ஷ்மன்!

Jaya Thilagan