இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் ஹைட்ராபாத் அணி வென்றது. குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியது


அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்களை குவித்தது. பின் சன் ரைசர்ஸ் அணியில் ஹோல்டர் 3 விக்கெட்களையும் , நடராஜன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். 

Also Read  விளையாட்டு வீரர்களுக்கு தடையை நீக்கிய தமிழக அரசு

இதனை தொடர்ந்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெறறது. ஐபிஎல் 2020 போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி குவாலிபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.

Also Read  சாதனை படைப்பதே என் இலக்கு - பவானி தேவி திட்டவட்டம்...!

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி?

Lekha Shree

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்: 2வது நாள் ஸ்கோர் அப்டேட் இதோ.!

suma lekha

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ரகசியம்..மனம் திறக்கும் நீரஜ் சோப்ர!

suma lekha

2வது சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை..! திணறிய பஞ்சாப்..!

Lekha Shree

க்ருனல் பாண்டியாவுக்கு கொரோனா – 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு..!

Lekha Shree

4-வது டெஸ்ட் போட்டி: இந்திய பவுலர்களின் சூழலில் சுருண்டது இங்கிலாந்து!!!

Lekha Shree

இங்கிலாந்துக்கு பறக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அபார வெற்றி..!

suma lekha

பிரபல கிரிக்கெட் வீரருக்கு டும் டும் டும்

Tamil Mint

ஐபிஎல் பிளே ஆப்ஸ் சுற்று : சென்னை – டெல்லி அணிகள் மோதல்.!

suma lekha

பும்ராவுக்கு இவுங்க தான் மணப்பெண் – ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு..

Jaya Thilagan

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் – ஹாக்கி போட்டியில் ஹாட்ரிக் அடித்து வரலாறு படைத்த இந்திய வீராங்கனை..!

Lekha Shree