இன்றைய ஐ.பி. எல் தொடரில் டெல்லி அணி வென்றது


இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

ஸ்டாய்னிஸ் 38 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னில் வெளியேறினார். தவான் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 78 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

Also Read  சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தலைமை ஆசிரியர் மீட்பு... உறவினர்களின் வியூகம் வெளிச்சத்திற்கு வந்தது.....

இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. ஹெட்மையர் 22 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் 2 ரன்னிலும், பிரியம் கார்க் 17 ரன்னிலும் அவுட்டாகினர். மணீஷ் பாண்டே 21 ரன்னில் வெளியேறினார். 

Also Read  கருணாநிதி குறித்து அவதூறாக வீடியோ! - சாட்டை துரைமுருகனுக்கு 15 நாட்கள் சிறை!

இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அணி டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டு, ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதும் இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பரிதாப நிலையில் காட்டுயானைகள்… தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை… இதற்காக ரயில்வே துறை என்ன செய்தது…?

VIGNESH PERUMAL

கொரோனாவால் இஸ்ரோவின் 10 திட்டங்கள் பாதிப்பு – கே.சிவன் தகவல்

Tamil Mint

பொதுஇடத்தில் அசிங்கம் செய்தவர்… சம்பவ இடத்திலேயே பலி… இந்த கொலைக்கு காரணம் யார்….?

VIGNESH PERUMAL

தடுப்பூசிக்கு இப்படி ஒரு வாகனமா…! சாதனை படைத்துள்ள இந்திய ஆராய்ச்சியாளர்கள்…

VIGNESH PERUMAL

“பழைய ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 நோட்டுகள் திரும்ப பெறப்படாது” – ரிசர்வ் வங்கி

Tamil Mint

டோனி சாப்பிட்ட ஹாலில் இராணுவ ஆஸ்பத்திரியா நெட்டிசன் விமர்சனத்தில் சிக்கிய மோடி..

Tamil Mint

கடுமையான ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ramya Tamil

மருத்துவமனையில் தவறாக நடந்துகொண்ட ஊழியர்… அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

VIGNESH PERUMAL

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

இதற்கெல்லாமா துப்பாக்கி சூடு….. பாடலால் வந்த சோகம்….

VIGNESH PERUMAL

அடையாளம் தெரியாத பெண் சடலம்… அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… குற்றவாளியை தேடும் போலீஸ்…

VIGNESH PERUMAL

கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் தெரியுமா….???

VIGNESH PERUMAL