ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கான ஏலம் நிறைவு…!


2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட உள்ள இரு அணிகளுக்கான ஏலம் முடிவடைந்துள்ளது.

இந்த 2 அணிகள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Also Read  ஐபிஎல் முக்கியமா - சாகித் அப்ரிடி விமர்சனம்!

இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டியில் தற்போது 8 அணிகள் உள்ளன.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அறிமுகமாக உள்ளன. மேலும், டிசம்பர் மாதம் 10 அணிகளில் விளையாடும் வீரர்களின் மெகா ஏலம் நடைபெற உள்ளது.

Also Read  போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு ஜாமீன் மறுப்பு..!

இந்த நிலையில் புதிதாக அறிமுகமாகவுள்ள இரு அணிகளின் ஏலம் இன்று நடைபெற்றது. இந்த 2 அணிகள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், சமூக வலைத்தளங்களில் அகமதாபாத் அணியை அதானி குழுமம் வாங்கிவிட்டதாகவும் லக்னோ அணியை மேன்செஸ்டர் யுனைடெட் வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  "தோனிக்கு முன் என்னை கேப்டன் ஆக்குவார்கள் என நினைத்தேன்" - மனம் திறந்த யுவராஜ் சிங்

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுதந்திர தினத்தன்று அறிமுகமாகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?

Lekha Shree

ஐபிஎல் 2021: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி…!

Lekha Shree

இந்த 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது… மத்திய அரசு தகவல்..

Ramya Tamil

வரலாறு படைத்த ஜப்பான் சிறுமி..! 13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை..!

suma lekha

நைஜீரியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை!

Shanmugapriya

“5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்” – விவசாயிகள்

Shanmugapriya

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்… களத்தில் நின்று ஆடும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்!

Tamil Mint

டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் ஒரு தமிழன்!

HariHara Suthan

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு

Devaraj

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

டெல்லி கலவரத்தில் எங்களை தாக்கியது அடியாட்கள் தான்… விவசாயிகள் இல்லை… போலீசார் அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

ஐபிஎல் 2022: அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல்?

Lekha Shree