a

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!


மும்பை வான்கடேவில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

டாஸ் போடப்பட்ட பிறகு பேசிய எம்.எஸ்.தோனி இன்றைய போட்டியில் முதலில் ஆடுவதே சிறந்தது என்றும் நேரம் ஆக ஆக பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறலான் எனவும் தெரிவித்தார்.

Also Read  நான் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டும் என் தந்தைக்கே அர்ப்பணிப்பேன் - முகமது சிராஜ்

அவரை தொடர்ந்து பேசிய விராட் கோலி, டாஸ் வென்றால் தாங்கள் முதலில் பவுலிங் செய்யவே நினைத்ததாகவும் தற்போது டாஸில் தோல்வியடைந்தாலும் முதலில் பந்துவீசுவது தங்கள் அணிக்கு சாதகமாகவே இருக்கும் என்றார்.

டாஸ்க்கு பிறகு எம்.எஸ்.தோனி – விராட் கோலி ஆகியோர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

Also Read  கடைசி வரை போராடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - வெற்றியை தட்டிப்பறித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

இளம் வீரர்களை போல விராட் கோலி தனது கைகளை கட்டிக்கொண்டு தோனி செல்லும் ஆலோசனைகளை கேட்டுக்கொண்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ருத்துராஜ் கெய்க்வாட் – டு பிளெசிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Also Read  பரோட்டாவும்…CSKவும்…! பிரபல நடிகரின் குசும்பு புகைப்படம்…!

6 ஓவர்கள் வீசப்பட்ட பவர் பிளேயில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிஎஸ்கே வின் கலக்கல் ஜெர்சி – இணையத்தில் வைரலாகும் தல தோனியின் புகைப்படம்!

HariHara Suthan

ஐபிஎல் அணிகளும்…! இணைய ரசிகர்களும்…!

Devaraj

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை அணி வென்றது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது

Tamil Mint

பந்தில் எச்சில் தடவிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸ் – எச்சரித்த நடுவர்கள்!

Lekha Shree

இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்!

Jaya Thilagan

சென்னை சூப்பர் கிங்சுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு – சென்னையை சமாளிக்குமா ஐதராபாத்?

Jaya Thilagan

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan

தோனியின் முதல் சதம்!

Jaya Thilagan

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறிய நாடு…! என்ன காரணம் தெரியுமா?

Lekha Shree

நாங்க பைனலுக்கு போகாததற்கு இதுதான் காரணம் – புது கதை சொன்ன ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

Jaya Thilagan

யார்க்கர் மன்னனை புகழ்ந்த சுட்டிக்குழந்தை!

Devaraj

ஐபிஎல்-ஐ தொடர்ந்து டிஎன்பிஎல்லும் வந்தாச்சு..!

Devaraj