ஆளுநரை கன்னத்தில் அறைந்த நபர் : ஈரானில் பரபரப்பு


ஈரானில் மேடையில் ஆளுநரை ஒரு நபர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின் கோராம் நியமிக்கப்பட்டுள்ளளார். அவரது பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் விழா நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் வேகமாக மேடைக்கு வந்தார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் திடீரென அபிதினின் கன்னத்தில் அந்த நபர் பட்டென்று அறைந்தார்.

Also Read  தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக உள்ளது - ரஷ்யா

இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உடனடியாக பாதுகாவலர்கள் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

அயுப் அலிஜாதே என்ற அவர், ஆளுநரை அறைந்ததற்கான காரணம் தெரியாத நிலையில், தனது மனைவிக்கு ஆண் மருத்துவர் ஒருவர் மருத்துவம் செய்தததால் கோபத்தில் அவர் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Also Read  இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் - 71 பேர் உயிரிழப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

சர்க்கரை நோயாளிகளுக்காக சுகர் ஃப்ரீ மாம்பழம்! – எங்கு கிடைக்கும் தெரியுமா?

Shanmugapriya

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint

சாக்லேட் உடைகளில் அசத்திய அழகிகள்.!

suma lekha

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்

Tamil Mint

அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் ஜோ பைடன்… அணு ஆயுத பெட்டியை பைடனிடம் ஒப்படைக்கும் டிரம்ப்!

Tamil Mint

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 2,658 பத்திரிகையாளர்கள் படுகொலை!

Tamil Mint

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj

லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்!

Shanmugapriya

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியர்களால் பரவியதா என சந்தேகிக்கும் அரசு

sathya suganthi

இந்தியாவில் போடப்பட்ட கோவிஷூல்டு போலியான தடுப்பூசியா? ..உலக சுகாதார அமைப்பு அறிக்கை..!

suma lekha

சீனாவில் வைரஸை தடுக்க பன்றிகளுக்கு 13 மாடி கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு.!

suma lekha