சுட்டெரிக்கும் வெப்பம் – வீதிகளில் போராடும் மக்கள்!


மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் மின் தடையைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஈராக் நாட்டில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை தாண்டி உள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைபட்டு உள்ளது.

Also Read  காசாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு…!

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் தலைநகர் பாக்தாத்தில் திரண்டு, சிமிலி விளக்குகளை ஏந்தியும், அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலநிலை மாற்றம், அதிகரிக்கும் வெப்பம் தற்பொழுது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வெப்பநிலை உச்சத்தை தொட்டிருக்கும் காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 500 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் உபயோகித்தவர் பலி! – அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்…!

Lekha Shree

2015 ஆண்டிலேயே கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்

Tamil Mint

சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

Lekha Shree

ஜீன்ஸ் போடக்கூடாது; வடகொரிய இளைஞர்களுக்கு வந்த சோதனை – கிம் ஜாங் உன் போட்ட அதிரடி உத்தரவு

sathya suganthi

அழிந்து வரும் குகை ஓவியங்கள் – காலநிலை மாற்றம் காரணமா?

Lekha Shree

சிறு பிள்ளையாக மாறிய இங்கிலாந்து பிரதமர்…! ரசித்து ஐஸ்கிரீம் உண்ட காட்சி…!

Devaraj

அமெரிக்க அதிபரின் சம்பளம், வசதிகள் என்னென்ன?

Tamil Mint

இது என்ன புதுசா இருக்கு? – சுத்தியல் கத்தி போன்றவற்றை வைத்து முடி திருத்தம் செய்யும் நபர்!

Shanmugapriya

வாஷிங் மெஷினுக்குள் நரி – வைரலான ட்வீட்!

Lekha Shree

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya