கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்?


இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கொரோனா முதல் அலையின் போது, தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அண்மையில் தனது முதலாம் ஆண்டு திருமண நாள் குறித்து சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.

Also Read  பீஸ்ட் Vs விக்ரம்? - அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் கமலின் 'விக்ரம்'…!
These mushy pictures of Kajal Aggarwal and hubby Gautam Kitchlu scream love  | Photogallery - ETimes

சினிமாவை பொறுத்தவரை இவர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘பிங்க் தேவதை!’ – வைரலாகும் மிருணாளினி ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Lekha Shree

பரிதவிப்பில் பிரபல இயக்குநர்…! குழந்தை உள்பட குடும்பத்தினர் 14 பேருக்கும் கொரோனா…!

sathya suganthi

விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

‘அண்ணாத்த, வலிமை, பீஸ்ட்!’ – ஹர்பஜனுக்கு வேற லெவலில் வாழ்த்து சொன்ன சுரேஷ் ரெய்னா..!

Lekha Shree

ஓடிடியில் ‘த்ரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி உடன் வெளியான டிரெய்லர்…!

Tamil Mint

ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் இத்தனை தியேட்டர்களில் வெளியாகிறதா?

Lekha Shree

மறைந்த பிளாக் பேந்தர் நடிகருக்கு கிடைக்கும் கவுரவம்.!

suma lekha

‘எதற்கும் துணிந்தவன்’ – வெளியானது Third Look… உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

Lekha Shree

சூப்பர்ஸ்டார் ஜோடிகளுடன் நடிக்கும் ‘மங்காத்தா’ நடிகர் மஹத்…!

Lekha Shree

22 கோடி சம்பளம் வாங்கியும் கடனை அடைக்க முடியவில்லை… குமுறும் இளம் நடிகர்…

VIGNESH PERUMAL

வெளியானது அருண்விஜய்யின் ‘பார்டர்’ பட டிரெய்லர்…!

Lekha Shree

நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் – தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!

Lekha Shree