தளபதியின் ’பீஸ்ட்’ படத்தில் சமந்தா?


தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

Samantha Akkineni says The Family Man was 'scary, risky' for her: 'Thought  it would flop badly or…' | Entertainment News,The Indian Express

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். அனிருத் இசையமைகிறார்.

Also Read  விஜய் சொகுசு கார் விவகாரம்… நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

இப்படத்தின் முதற்கட்பட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதியன்று ஜார்ஜியா புறப்பட்டார் விஜய்.

சில நாட்கள் அங்கு ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், மழையின் காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் சென்னை திரும்பியது படக்குழு.

இதனால், மீதமுள்ள படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஜார்ஜியா சென்று படமாக்கவுள்ளனர்.

படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிக்கிறார் என்றும் தீவிரவாதிகளிடம் சிக்கும் மக்களை மீட்பதுதான் ‘பீஸ்ட்’ படத்தின் கதை என்றும் சொல்லப்படுகிறது.

Also Read  ஆளப்போறான் தமிழனை வென்ற 'வாத்தி கம்மிங்'…!

இந்நிலையில் தற்போது சமந்தா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை, இந்தியா என புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட மால் செட் உள்ளதை கண்ட ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

விவாகரத்துக்கு பிறகு பெரிய நடிகர்கள் படங்களில் கமிட்டாகாமல் இருந்து வரும் சமந்தாவின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பார்த்த ரசிகர்கள், பீஸ்ட் படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறாரோ? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தீயாய் பரவும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்… தனுஷ் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்..!

Lekha Shree

ஷாருக்கானின் படத்தை இயக்குகிறாரா அட்லீ? இந்திய அளவில் ட்ரண்ட்டாகும் ஹாஸ்டேக்…!

HariHara Suthan

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக் – வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’ பாடி அசத்திய நடிகை நிவேதா தாமஸ்!

Devaraj

வைரலாகும் அஜித்-சிவகார்த்திகேயனின் அரிய புகைப்படம்…!

Lekha Shree

வெண்பா குழந்தை பிறந்தாச்சு… குஷியில் பாரதி கண்ணம்மா ரசிகர்கள்..!

suma lekha

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

கோமா நிலையில் பிரபல சீரியல் நடிகர்..! சோகத்தில் சின்னத்திரை..!

Lekha Shree

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

சர்ச்சையில் சிக்கிய ப்ரியா ஆனந்த்… லேட்டஸ்ட் புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்…!

Lekha Shree

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint

“ஏன் இந்த மௌனம்?” – ஆப்கான் பெண் இயக்குனரின் பதிவை பகிர்ந்த அனுராக் கஷ்யப்…!

Lekha Shree