வலிமை வெளியீட்டில் சிக்கல்? – தயாரிப்பாளர் சொல்வது இதுதான்.!


தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வலிமை திரைப்படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தின் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது. தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Also Read  BMW கார் வாங்கிய ரம்யா பாண்டியன்! எல்லாம் பிக்பாஸ் மகிமை!

இதனால் இந்திய அளவில் வெளியாக இருந்த ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம் போன்ற தெலுங்கு திரைப்படங்களில் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு தமிழில் வெளியாகும் வலிமை திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்தார். இருந்தாலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.

Breaking! Ajith fans to miss Yuvan Shankar Raja's magical music in 'Valimai'?  - Tamil News - IndiaGlitz.com

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்பட்டால் வலிமை திரைப்படத்தை வெளியிடலாம் அல்லது வேறு ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முடிவை மாற்றிக் கொள்ளலாம் என தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

Also Read  சூர்யா பட கதாநாயகிக்கு கொரோனா...!
Boney Kapoor on shooting amid the pandemic: It's good to know what happens  on the other side of the camera | Bollywood - Hindustan Times

எனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்பட்டால் வலிமை வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹிப்ஹாப் ஆதி-க்கு கல்யாணம் ஓவர்? இணையத்தில் வைரலாகு புகைப்படம்…

suma lekha

சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

Lekha Shree

நடுக்கடலில் திருமணம் செய்த ‘திரௌபதி’ பட நடிகை…! வைரலாகும் புகைப்படங்கள்..!

Lekha Shree

‘No Exit’ – வெளியானது ‘பிக்பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர்..!

Lekha Shree

ஆடையில்லா புகைப்படம் வெளியிட கேட்ட ரசிகர் – தக்க பதிலடி கொடுத்த ‘பீஸ்ட்’ நாயகி..!

Lekha Shree

தயாராகிறது ‘ராட்சசன்’ படத்தின் இரண்டாம் பாகம்…!

Lekha Shree

’சொன்னமாதிரியே சொல்லி அடித்துள்ளார் சிவா..’ – விஸ்வாசம், அண்ணாத்த குறித்து புகழ்ந்த ரஜினி..!

suma lekha

டிவி ஆங்கராக உள்ள தமன்னா…! விஜயசேதுபதிக்கு டப் கொடுப்பாரா?

sathya suganthi

ஷூட்டிங்கில் ஜன கன மன… புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெயம் ரவி!

Bhuvaneshwari Velmurugan

ஓடிடியில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்?

Lekha Shree

பிரியா பவானிசங்கரின் அசத்தலான போட்டோ ஷூட் இதோ..!

Tamil Mint

Twitter Spaces-ல் தனுஷ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree