கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த பயங்கரவாத அமைப்பு?


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீருக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளார் கவுதம் காம்பீர்.

கவுதம் காம்பீரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடிக்கு இந்த கொலை மிரட்டல் வந்ததாகவும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் இதுதொடர்பாக புகார் பதிவு செய்திட வேண்டும் எனவும் கவுதம் கம்பீரின் தனிச்செயலர் போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read  "தமிழகத்துடன் பேசுவது நம் கவுரவத்துக்கு ஆகாது!" - கர்நாடக மாநில காங்., தலைவர் ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அவர் சேகர்பாபு அல்ல… ‘செயல்பாபு'” – முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்..!

Lekha Shree

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்..!

Lekha Shree

உலகின் விலை உயர்ந்த காயை சாகுபடி செய்யும் விவசாயி! – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

கமலும் சீமானும் இணைந்தால்…! புதிய கூட்டணிக்கு அஸ்திவாரம் போட்ட கருணாஸ்…!

sathya suganthi

இந்தியா: இந்தோ-திபெத் காவல் படையில் முதல்முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்..!

Lekha Shree

அதிமுக குடுமி பாஜக கையில்…! வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி

sathya suganthi

எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கு: 10 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு..!

Lekha Shree

“மக்கள் விரும்பினால் மாநிலங்களை பிரிக்கலாம்!” – பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

Lekha Shree

பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்படலாம்

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

கொரோனா பரவலை தடுக்க 11 மணி நேர ஊரடங்கு

Devaraj

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Lekha Shree