‘ஹாஹா எமோஜி’க்கு ‘பத்வா’ தடை விதித்த இஸ்லாமியர்…!


அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த அகமதுல்லா என்ற மதகுரு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மார்க்கப் பிரசங்கம் செய்து வருகிறார்.

மேலும், பேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார். சமூக ஊடகங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

Also Read  எரிமலை வெடிப்பு 5 கி.லோ மீட்டர் தூர பொதுமக்களுக்கு எச்சரிக்கை.....

இந்நிலையில், மூன்று நிமிட ‘வீடியோ’ பதிவை அகமதுல்லா வெளியிட்டுள்ளார்.

அதில், பேஸ்புக்கில் மகிழ்ச்சி, சோகம், கோபம் உள்ளிட்ட பலவித உணர்வுகளை வெளிப்படுத்த, எமோஜி எனப்படும் சித்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் ஒருவர் வேடிக்கையாக தெரிவிக்கும் கருத்திற்கு, வேடிக்கையை குறிக்கும் எமோஜியை பயன்படுத்துவது தவறல்ல என்றும் அகமதுல்லா தெரிவித்துள்ளார்.

Also Read  மீண்டும் 13 பயணிகளுடன் மாயமான ரஷ்ய விமானம்…!

ஆனால், ஒருவரின் கருத்தை கிண்டல் செய்யும் நோக்கில், ‘ஹாஹா’ எமோஜிக்கள் பயன்படுத்துவது, இஸ்லாம் மார்க்கத்திற்கு முற்றிலும் எதிரானது என தெரிவித்துள்ள அவர். தற்போது பேஸ்புக்கில் ஒருவரை கேலி செய்ய இது போன்ற எமோஜிக்கள் பகிரப்படுகின்றன என்றும் இனி சமூக ஊடகங்களில் தன்னை பின்தொடர்வோர், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், எமோஜி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று அகமதுல்லா கூறியுள்ளார்.

Also Read  புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்… 2 நாட்கள் முழு ஊரடங்கு! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

சம்பளம் தரவே இல்லைங்க…! நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்…!

sathya suganthi

எவரஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா…!

sathya suganthi

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும்
இங்கிலாந்து அரச தம்பதி – புகைப்படத்துடன் அறிவிப்பு

Tamil Mint

மரண படுக்கையில் அலெக்சி நவல்னி – புதின் அரசு கொடுத்த விஷம் வேலை செய்கிறதா?

Devaraj

கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

Devaraj

நட்பே துணை…! பள்ளத்தில் இருந்து போராடி மீண்ட யானைகள்…!

Devaraj

மாபெரும் சிலந்தி வலை – மிரண்டு போன மக்கள்…!

Lekha Shree

‘கோல்டன் கேர்ல்ஸ்’ – 100வது பிறந்தநாள் கொண்டாடிய 3 தோழிகள்…!

Lekha Shree

பெகாசஸ் விவகாரம் – 10 பிரதமர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!

Lekha Shree

3 மாதங்கள் கழித்து தனது கைக்குழந்தையை கண்ட தாய் !!!

Tamil Mint

“Work From Home” லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே பணி செய்யலாமா?

sathya suganthi