நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு…!


பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென ரெய்டு நடத்தியுள்ளனர்.

நடிகர் சோனு சூட் தமிழில் ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் அருந்ததி படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் கதிகலங்க வைத்திருப்பார்.

Also Read  கோர விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்… இப்போது எப்படி உள்ளார்?

இவர் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தியதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை தன் சொந்த செலவில் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைத்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றார்.

தன்னுடைய சொத்துக்களை அடகு வைத்து கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, அதன் மூலம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.

Also Read  'பாகுபலி' நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா?

புலம்பெயர் தொழிலாளர்கள் அவருக்கு சாலைகளில் பேனர் வைத்து தங்களது நன்றியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் டெல்லி மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகளுக்கான விளம்பர தூதராக இவரை நியமித்தது.

இந்நிலையில் மும்பையில் உள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  மோடியின் தலைமையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்- அமித்ஷா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தியேட்டர்களில் வெளியாகும் சாய் பல்லவியின் திரைப்படம்…! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

Lekha Shree

கொரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்திய உ.பி. முதலமைச்சர்…!

Lekha Shree

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

விஷால் படத்தில் நடிக்கும் ‘பாரதி கண்னம்மா’ சீரியல் நடிகர்..!

Lekha Shree

உத்தரகாண்ட்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் தினமும் வந்து தன் குட்டிகளை தேடும் தாய் நாய்! – மனதை உருக்கும் சம்பவம்!

Tamil Mint

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் மிதக்கும் மும்பை…!

Lekha Shree

கொரோனா கையில் கிடைத்தால் பாஜக தலைவர் வாயில் போட்டு விடுவேன் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Devaraj

கணவர் வீரமரணம் – ராணுவத்தில் இணைந்த மனைவி!

Lekha Shree

நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் வருகை குறைவு: பிரதமர் மோடி கடும் அதிருப்தி.

mani maran

நிச்சயத்துக்கு பின் திருமணத்தை நிறுத்திய தனுஸ் பட நாயகி…! காரணம் இதுதான்…!

sathya suganthi

”கேல் ரத்னா பெயர்மாற்றம்… வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது” – மத்திய அரசுக்கு கண்டனம் தெரித்த எம்.பி.விஜய் வசந்த்..!

suma lekha

சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Tamil Mint