a

‘ஜகமே தந்திரம்’ பட பாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!


‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல்கள் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என ஆதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம். இப்படத்தின் பட்டைய கிளப்பும் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Also Read  நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

y not ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களான ‘ரகிட்ட ரகிட்ட’ பாடலும் ‘லவ் யூ புஜ்ஜி’ பாடலும் ‘நேத்து’ பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இதனையடுத்து இன்று ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல்கள் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என ஆதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியில் ரீமேக்காகும் 'துருவங்கள் பதினாறு'…! ரகுமான் கதாபாத்திரத்தில் இந்த இளம் ஹீரோவா?

மேலும், ஜூன் 18ம் தேதி இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மரணம்!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்..! டுவிட்டரில் ட்ரெண்டிங்…!

sathya suganthi

மற்றுமொரு நட்சத்திர குழந்தையான ஷானயா கபூரை அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோகர்..!

HariHara Suthan

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணையும் பாடகி சின்மயி-யின் கணவர்..!

HariHara Suthan

பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா – இயக்குனர் பாக்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

மக்கள் செல்வனுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Lekha Shree

பிக்பாஸ் ஷிவானி – பாலா மாலத்தீவு பயணம்..? வைரலாகும் புகைப்படங்கள்…

HariHara Suthan

ஒரு நடிகருடன் மட்டும் நடிக்க ஆசைப்பட்டால் வேலைக்காவாது, நம்ம ரூட்டே வேற.. பக்கா ப்ளானுடன் இருக்கும் வாணி போஜன்!

HariHara Suthan

பூம்பூம் மாட்டுக்காரரை வலை வீசி தேடும் ஜிவி பிரகாஷ்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது – மறுபரிசீலனை செய்ய முடிவு!

Lekha Shree