a

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் ஆல்பம்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!


‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் ஆல்பம் இன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம்.

இப்படத்தின் பட்டைய கிளப்பும் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Also Read  அறந்தாங்கி நிஷாவின் அழகிய குழந்தை.. கியூட் வீடியோ இணையத்தில் வைரல்..!

இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

y not ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களான ‘ரகிட்ட ரகிட்ட’ பாடலும் ‘லவ் யூ புஜ்ஜி’ பாடலும் ‘நேத்து’ பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இதனையடுத்து இன்று ‘ஜகமே தந்திரம்’ படத்தின் எஞ்சிய பாடல்களின் ஆல்பம் இன்று வெளியாகியுள்ளது. மேலும், ஜூன் 18ம் தேதி இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Also Read  "டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது" - ராஷ்மிகா மந்தனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஷாலின் சக்ரா படத்தை வெளியிட தடை… உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

Tamil Mint

அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

Tamil Mint

மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்

Tamil Mint

‘விக்ரம்’ பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

தேர்தலில் வெற்றி பெற மக்களை கொல்கிறீர்கள்: நடிகர் சித்தார்த் விளாசல்

Devaraj

25 வயது தோற்று போகும் கொள்ளை அழகில் 55 வயது மாதுரி தீட்சித்…! கலக்கல் போட்டோ ஷூட்…!

sathya suganthi

‘தல’ பிறந்தநாளுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு முன்வைத்த கோரிக்கை…!

Lekha Shree

ஷாருக்கானின் படத்தை இயக்குகிறாரா அட்லீ? இந்திய அளவில் ட்ரண்ட்டாகும் ஹாஸ்டேக்…!

HariHara Suthan

Cat Women போல போஸ் கொடுக்கும் ரைசா வில்சன்! இது வேற லெவல் போட்டோ!

HariHara Suthan

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree

ப்ளு சட்டை மாறன் படத்திற்கு இந்த நிலையா?…..

VIGNESH PERUMAL

அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகரா?

Lekha Shree