a

‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளியாக இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக வெளியீடு தள்ளிப் போனது.

Also Read  14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

இதனால் ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது தியேட்டரில் வெளியாகுமா என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

Also Read  தனுஷ் குரலில் வெளியானது ‘திரெளபதியின் முத்தம்’ பாடல்... அரை மணி நேரத்தில் இத்தனை லட்சம் வியூஸ்களா?

ஆனால், தேதியை வெளியிடவில்லை. தற்போது, ‘ஜகமே தந்திரம்’ வரும் ஜூன் 18ம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதல் கணவருடன் இணைந்து புது பிசினஸ் தொடங்கிய பிரியங்கா சோப்ரா… எங்கு தெரியுமா?

malar

வட இந்தியர்களை கலாய்க்கும் வசனம்… தெறிக்கும் தலைவி பட டிரெய்லர்!

HariHara Suthan

“நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல” – மருத்துவர்

Lekha Shree

“புட்ட பொம்மா” ஜோடிக்கு கொரோனா…! வருத்தத்தில் ரசிகர்கள்…!

Devaraj

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

Tamil Mint

மாலத்தீவில் காதலியுடன் ஹாலிடே சென்றுள்ள விஷ்ணு விஷால்! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Jaya Thilagan

15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’! வெளியான ‘விக்ரம்’ பட அப்டேட்!

Lekha Shree

தல அஜித்திற்கு நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்..என்ன மனுசன்யா…

HariHara Suthan

விஜய்யின் நெருங்கிய உறவினர் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் திமுக நிர்வாகி மகன்…!

Tamil Mint

விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி… வைரல் வீடியோ…!

malar

இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் சங்கர்..

Devaraj