a

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் பட்டைய கிளப்பும் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். y not ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Also Read  "democracy or democrazy?" - நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

இப்படத்தின் பாடல்களான ‘ரகிட்ட ரகிட்ட’ பாடலும் ‘லவ் யூ புஜ்ஜி’ பாடலும் ‘நேத்து’ பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

ஜூன் 18ம் தேதி இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது பரபரப்பு புகார்..!

இந்த நிலையில், ஜகமே தந்திரம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
இதனை கொண்டாடும் விதத்தில் தனுஷின் ரசிகர்கள் #JagameThandhiramTrailer என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

தனி விமானத்தில் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எதற்காக என்று தெரியுமா?

Devaraj

இளம் நாயகனுடன் இணையும் நடிகை அனுஷ்கா?

HariHara Suthan

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

sathya suganthi

சேலையில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் பிரபலம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

விஜய்யோடு அடுத்து ஜோடி போடப்போவது யார்?…. 3 ஹீரோயின்களிடையே நடக்கும் போட்டி…!

Tamil Mint

‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் விவேக் என்ன கதாபாத்திரத்தில் நடித்தார் தெரியுமா?

Lekha Shree

கபிலன், மாரியம்மா, ரங்கன் வாத்தியார் – வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ கதாபாத்திரம்…

HariHara Suthan

‘ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல” – வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் பாடல்!

Lekha Shree

“பொன்மணி மாளிகையை மருத்துவமனையாக மாற்றிட தயார்” – கவிஞர் வைரமுத்து

Lekha Shree

நடிகர் ராணா இந்த பிரபல படத்தில் ஒப்பந்தம்….

Devaraj

‘மிஸ் யூ சுஷாந்த்’ – டுவிட்டரில் உருகும் ரசிகர்கள்

sathya suganthi