அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பந்தக்கால் நடப்பட்டது!


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஊர் விழா குழுவினர் மூலம் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு தான் நினைவுக்கு வரும். அதிலும் ஜல்லிக்கட்டிற்கு பெயர்போனது மதுரை. அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி அவனியாபுரத்தில் வருகிற 14-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதால் அங்கு வாடிவாசல், தடுப்புக்கட்டைகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.

Also Read  தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

தொடர்ந்து 15-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் பாலமேடு, 16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதிகளில் வாடிவாசல் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.

Also Read  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் கைதுக்கு அஞ்சி தற்கொலை?

இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கால்கோள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

Also Read  காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

suma lekha

பாலியல் வழக்கு – PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!

Lekha Shree

தற்கொலை செய்து கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்: பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

நாளை மறுநாள் முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை…!

sathya suganthi

பிளாஸ்டிக்கால் அழியும் நீர்ப்பறவைகள்? எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

Lekha Shree

ஒன்றியத்துக்குள் தன்னை ஒன்ற வைக்க வேண்டாம் – தமிழிசை சவுந்தரராஜன்

sathya suganthi

தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

suma lekha

உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகள் பதவிகாலம் 6 மாதம் நீட்டிப்பு

sathya suganthi

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதநேயமற்றவர்”: கே.பி.ராமலிங்கம்

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலின்-பிரதமர் மோடி சந்திப்பு…!

Lekha Shree

வேல் யாத்திரை குறித்து அரசு முடிவு செய்யும்: அமைச்சர்

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தல் – வேலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி இடப்பங்கீடு நிறைவு..!

Lekha Shree