ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை, மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் முன்பதிவு!


ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை, மாடுபிடி வீரருக்கான ஆன்லைன் முன்பதிவு பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ் பெற்றவை. இதனை காண வெளிநாட்டில் இருந்தும் பலர் வருவது வழக்கம்.

Also Read  தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை - சௌமியா சுவாமிநாதன்..!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது.

இந்நிலையில் மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை, மாடுபிடி வீரருக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது. எனவே ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நபர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சென்னையில் விற்கப்படும் தரமற்ற தண்ணீர்: திடுக் தகவல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தியேட்டர்கள் இந்த தினங்கள் இயங்க தடை வழங்கவேண்டும் என வழக்கு.!

suma lekha

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Tamil Mint

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

“தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனி!” – சீமான்

Lekha Shree

விஜயகாந்த்துக்காக பிரேமலதா சிறப்பு பிரார்த்தனை

Tamil Mint

ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? – உதயநிதி ஸ்டாலின்

Tamil Mint

180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

Devaraj

தமிழக அமைச்சரவை கூட்டம் 14 ஜூலை

Tamil Mint

இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்த கலைஞரை புகழ்ந்த கனிமொழி எம்.பி..!

Lekha Shree

திமுகவின் முதல் ஊழல்! ஆட்டத்தை ஆரம்பித்த துரைமுருகன்!

Lekha Shree

கொடைக்கானலில் அதிசய சிலந்தி வலை… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

அதிமுகவில் சசிகலா இணைவாரா? ஓபிஎஸ் பேச்சின் பின்னணி…

Jaya Thilagan