ஜம்மு-காஷ்மீர்: அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம்!!


பிரதமர் நரேந்திர மோடி இன்று, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக இத்திட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டம், அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பை வழங்கி, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Also Read  பாலியல் புகார்: டென்னிஸ் பயிற்சியாளர் கைது… வெளியான அதிரவைக்கும் உண்மை!

இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் பங்கேற்றனர். 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது. 

ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது எனவும் கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட்…!

Lekha Shree

கொரோனா எதிரொலி – JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

Devaraj

குடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..!

Lekha Shree

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

Tamil Mint

குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

Lekha Shree

பப்ஜிக்கு தடை

Tamil Mint

வைரஸ் தடுப்பில் N95 மாஸ்க் பயன் தராதா எயிம்ஸ் டாக்டர் கடிதத்தால் புதிய சர்ச்சை!

Tamil Mint

CLUBHOUSE பயனர்களின் விவரங்கள் DARK WEB-ல் விற்பனை? வெளியான அதிர்ச்சி தகவல்..!

suma lekha

திருப்பதியில் 11-ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து!

Shanmugapriya

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்.

Tamil Mint

வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

Tamil Mint

பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது.

Tamil Mint