a

ஜனனி ஐயர் டு ஜனனி! – பெயரில் ஜாதியை நீக்கியதற்கு குவியும் பாராட்டு


பிரபல தமிழ் நடிகை ஜனனி ஐயர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஜனனி ஐயர் என்ற பெயரை நீக்கி ஜனனி என்று மட்டும் மாற்றி வைத்துள்ளார்.

2010ஆம் ஆண்டு வெளியான திரு துரு துரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ஜனனி. திரைக்கு வருவதற்கு முன்பதாக மாடலிங் துறையில் இருந்த ஜனனி பின்னர் கதாநாயகி ஆனார்.

Also Read  ஏ.ஆர்.ரகுமானிடம் நேரடியாக வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்..!

பிறகு கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்றார். இவர் தன்னுடைய பெயருக்கு பின்னர் தனது சாதியின் அடையாளமாக ஜனனி ஐயர் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தி வந்தார்.

ஜாதி அடையாளம் குறித்த பல அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் பிரபலங்கள் சிலர் இவ்வாறு ஜாதி அடையாளத்தை காட்டிக் கொண்டு வருகின்றனர்.

Also Read  எம்.எஸ் தோனி பட நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் பாலிவுட்!

இது ஒருபுறமிருக்க தற்போது ஜனனி அய்யர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனனி ஐயர் என்று தன்னுடைய பெயரை மாற்றி ஜனனி என்று மட்டும் வைத்துக் கொண்டுள்ளார்.

மேலும் மாற்றம் ஒன்றே மாறாதது எனவும் கருத்து பதிவிட்டுள்ளார். ஜனனியின் இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகிறது.

Also Read  பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது... ரசிகர்கள் பெரும் வரவேற்பு!

பலரும் ஜனனிக்கு தற்போது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

HariHara Suthan

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

‘ராதே ஷியாம்’ குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர்!

Bhuvaneshwari Velmurugan

“இசைக்கு இளைஞர்… என் மனதுக்குக் கிளைஞர்” – இசைஞானிக்கு வாழ்த்து கூறிய உலகநாயகன்!

Lekha Shree

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிம்ரன் – படப்பிடிப்பு இனிதே துவக்கம்..!

HariHara Suthan

“குக் வித் கோமாளி” பிரபலத்தின் Rare திருமணப் புகைப்படம் – இணையத்தில் வைரல்

sathya suganthi

சம்மரில் மஞ்சள் நிற உடையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

அறந்தாங்கி நிஷாவின் அழகிய குழந்தை.. கியூட் வீடியோ இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

ஆடுகளம் திரைப்படத்தில் தனுசுடன் திரிஷா! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

ஆன்லைனில் வளைகாப்பு கொண்டாடிய பிரபல பாடகி…!

Devaraj

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi