தமிழகம்: ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு!


தமிழகத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எ-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

ஜனவரி 16ம் தேதி ஊரடங்கு என்பதால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக 17ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும் ஜனவரி 18ம் தேதி தைப்பூச விழா அன்று அரசு விடுமுறை என்பதாலும் இடைப்பட்ட நாளான ஜனவரி 17 ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - முழு விவரம் இதோ...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமரை கலாய்த்த பிரபல தமிழ் சேனல்… கண்டனம் தெரிவித்த அண்ணாமலை..!

suma lekha

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

Tamil Mint

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக..!

suma lekha

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

sathya suganthi

மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் – தமிழக அரசு.

Tamil Mint

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை! திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

தாறுமாறாய் எகிறிய தக்காளி விலை..! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Lekha Shree

தினமலர் VS பாஜக! செய்தியை நீக்கிய தினமலர்! ரூ.100 கோடி கேட்கும் பாஜக!

Lekha Shree

இனி டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் – அமைச்சர் தகவல்

suma lekha

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்!

Tamil Mint

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

Tamil Mint

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு…!

Lekha Shree