a

அதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு! – ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?


100 கிலோவுக்கும் மேல் உள்ள குண்டு மனிதர்களை வாடகைக்கு விடுகிறது ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று.

ஜப்பானில் மனிதர்களை வாடகைக்கு விடுவது எளிது கிடையாது. பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது 100 கிலோவுக்கும் அதிகமான குண்டு மணி நேரங்களே ஜப்பானை சேர்ந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.

Debucari என்ற பெயரில் அந்த நிறுவனம் மனிதர்களை வாடகைக்கு விடுகிறது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தாயிடமிருந்து 100 கிலோவுக்கும் அதிகமான எடையில் உள்ள மனிதர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Also Read  தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண்! - காரணம் என்ன தெரியுமா?

இவ்வாறு மனிதர்களை வாடகைக்கு எடுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்களை வாடகை தொகையாக கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree

3 நாள் மனைவியுடன்… 3 நாள் காதலியுடன்…. ஜார்கண்ட் நபருக்கு கிடைத்த வித்யாசமான தண்டனை!

Tamil Mint

கூடைப்பந்து விளையாடும் யானை! – வைரலாகும் செம க்யூட் வீடியோ

Shanmugapriya

உயிரிழந்த உறவினரின் எலும்பு கூட்டில் எலக்ட்ரிக் கிட்டார் செய்த இசைக்கலைஞர்!

Tamil Mint

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!

Lekha Shree

ஒரே ஒரு பூனைதான் – அவசரமாக தரையிரங்கிய விமானம்! – நடந்தது என்ன?

Shanmugapriya

மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

Lekha Shree

நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

முகக் கவசத்திற்கு மேலே மூக்குத்தி! – விமர்சனத்திற்கு உள்ளாகும் புகைப்படம்

Shanmugapriya

பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? – 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?

Lekha Shree

மனித ரத்தத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘சாத்தான்’ ஷுக்கள்…! முழு விவரம் இதோ..!

Lekha Shree