a

இந்தியாவுக்காக 300 சுவாச கருவிகளை வழங்க ஜப்பான் முடிவு!


இந்தியாவுக்காக 300 சுவாச கருவிகளை வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக பரவி வருகிறது. ஒரு நாளிலேயே மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  “கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைபாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் மருத்துவ உபகரணங்கள் சிலவற்றின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல நோயாளிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் இந்தியாவிற்கு உதவுவதற்காக பல்வேறு நாடுகள் அறிவித்துள்ளன. #StayStrongIndia என்ற ஹாஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவிற்கு 300 சுவாச கருவிகளை அனுப்ப ஜப்பான் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அவை விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன்! என்ன சொன்னார் தெரியுமா?

இதுகுறித்து அந்நாட்டு அரசு தெரிவிக்கையில், ” பல நாடுகள் மோசமான சூழ்நிலையில் இருந்தபோது இந்தியா உதவியது. தற்போது இந்தியாவிற்கு உதவி தேவைப்படும் பொழுது அனைத்து நாடுகளும் உதவி செய்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

ககன்யான் திட்டம் தாமதமாகலாம்’:

Tamil Mint

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Tamil Mint

அனைத்து உதவிகளும் கிடைக்கும்; அசாம் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி

Jaya Thilagan

கொரோனா பரவலை தடுக்க 11 மணி நேர ஊரடங்கு

Devaraj

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Tamil Mint

மத்திய பட்ஜெட் 2021…. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

Tamil Mint

ராஜஸ்தானில் கலகலக்கும் காங்கிரஸ் அரசு, பின்னணியில் பாஜக?

Tamil Mint

ஜாமினில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற பாலியல் குற்றவாளி! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு

Tamil Mint

கொரோனா நிவாரணம் ரூ.2,000 : அமைச்சர் வெளியிட்ட முகிய அறிவிப்பு..

Ramya Tamil