ஜப்பானில் மிரள வைக்கும் நிலச்சரிவு…! 2 பேர் பலி…! வைரலாகும் வீடியோ…!


ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் மாயமாகி உள்ளனர். இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

Also Read  தோசை சுட்ட 'தளபதி' விஜய் - வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!மழை நீரும், மண்ணும் கலந்து சரிந்ததில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை மண்ணுக்குள் புதைந்தன.

இதுவரை 20 பேரை காணவில்லை. மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை 2 உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதாக பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.

போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் ஜப்பானிய ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Also Read  டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

28 ஆண்டுகளாக இருட்டில் வாழும் பெண்! – அமெரிக்காவில் வினோதம்

Shanmugapriya

விண்வெளிக்கு செல்ல உள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்…!

sathya suganthi

ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்

Tamil Mint

வீட்டில் கருஞ்சிறுத்தை வளர்க்கும் தம்பதி! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு.!

Tamil Mint

ஏலம் போன பாஸ்ட் அண்ட் பியூரியாஸ் கார்..! எவ்வளவு கோடிக்கு தெரியுமா?

Lekha Shree

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

ஒருமுறை பார்த்தவுடன் மெசஜ் மறைந்துவிடும் – வாட்ஸ் ஆப்பில் புது முயற்சி

sathya suganthi

விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! – கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

ரமலான் நோன்பு துறந்த பின் நடந்த துயரம்… 30 பேர் உயிரிழப்பு…!

Devaraj

ரெஸ்யூமில் தன் புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு புகைப்படத்தை அனுப்பிய பெண்! – கேலிக்குள்ளாகும் பதிவு!

Tamil Mint