a

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!


ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு இலவசம் என அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் மட்டுமல்லாமல், மருத்துவமனைக்கு செல்லும் பலர் வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு இலவசம் என்று அறிவித்துள்ளார்.

Also Read  டிக்டாக் செயலி இந்தியாவில் மூடல்…. 2,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு…

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “ஏப்ரல் 15ம் தேதி முதல் நான் இதனை செய்து வருகிறேன். சமூக வலைதளங்களில் என்னுடைய செல்போன் எண்ணை பதிவேற்றியுள்ளேன்.

உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

Devaraj

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போகிறவரா நீங்கள் ??? உங்களுக்கான செக் இதோ

Tamil Mint

லாரி வாடகை 30% உயர்த்த முடிவு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jaya Thilagan

ஜம்மு-காஷ்மீர்: அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம்!!

Tamil Mint

24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! – உச்சம் தொட்ட FAU-G கேம்!

Tamil Mint

விரைவில் மைக்ரோமேக்ஸ் 5ஜி போன் அறிமுகம் – நிறுவனர் தகவல்

Tamil Mint

டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவங்கள் கண்டனத்துக்கு உரியது: பிரதமர் மோடி

Tamil Mint

தேர்தல் வெற்றிச் சான்றிதழை பெறுவதற்கு திருமணத்தின் பாதியிலேயே வந்த பெண்!

Shanmugapriya

பிரபல சீரியல் நடிகர் தற்கொலை

Tamil Mint

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

ரயில்வே கிராஸிங்கில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! – நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!

Tamil Mint

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 61,775 பேர் குணமடைந்துள்ளனர்

Tamil Mint