a

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ஜாவா பைக் பரிசு!


தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ஜாவா பைக் ஒன்றை பரிசளிக்க ஜாவா நிறுவனம் முன்வந்துள்ளது.

மாராவின் தலைநகர் மும்பை அருகே உள்ள பாம்பன் இரயில் நிலையத்தில் பார்வை மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் தனது மகனுடன் நடந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென்று அவரது மகன் தடுமாறிக் கீழே விழுந்துள்ளார்.

Also Read  இதில் கூடவா தமிழகம் முதலிடம்…! பெருமைக்கொள்ளும் விசயம் அல்ல…!

அதனை பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் என்பவர் மிகவும் வேகமாக ஓடி வந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.

அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பலரும் மயூரை பாராட்டி வந்தனர். மைசூருக்கு ரயில்வே சார்பில் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

Also Read  “3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்” - ராகுல் காந்தி

இந்தநிலையில் ஜாவா நிறுவனம் மைசூருக்கு ஜாவா பைக் ஒன்றை பரிசாக அளிக்க முன்வந்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் உலா வரும் நிலையில் பலருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி-ன் 3ம் கட்ட பரிசோதனை இந்தியாவில் தொடக்கம்

Tamil Mint

கேரளா: 28 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

Devaraj

அனைவருக்கும் இலவச தடுப்பூசி: பீகார் தேர்தலில் பாஜக அதிரடி

Tamil Mint

இந்தியாவில் அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் எது தெரியுமா..? மத்திய சுகாதாரத்துறை தகவல்..

Ramya Tamil

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 கொரோனாவால் பாதிப்பு: 1059 பேர் பலி

Tamil Mint

சுஷாந்த் மரணம்: நடிகை ரியா திடுக் வாட்ஸ் அப் சாட் கசிந்தது

Tamil Mint

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுங்கள் – பிரியங்கா சோப்ராவுக்கு மியா கலீஃபா அட்வைஸ்!

Tamil Mint

பெங்களூரில் முழு ஊரடங்கு காரணம் என்ன ?

Tamil Mint

ஷேவிங் பிளேடு மூலம் சிசேரியன் செய்த போலி மருத்துவர்! தாய்க்கு நேர்ந்த துயரம்!

VIGNESH PERUMAL

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil

கொரோனா நோயாளிகளுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் – உ.பி. முதலமைச்சர் அதிரடி

Devaraj