வைரலாகும் ஜெயம்ரவியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!


ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார்.

Also Read  எழுத்தாளர், இயக்குனர் கோவி.மணிசேகரன் காலமானார்..!

இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இவர் தனது மகன்கள் மற்றும் மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Also Read  'கும்கி' பட இயக்குனருடன் இணையும் 'குக் வித் கோமாளி' அஷ்வின்?

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான்” – பிரபல நடிகரின் வீடியோ வைரல்!

Lekha Shree

‘வேற லெவல்’ அப்டேட்: வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ நடிகர்களின் கதாபாத்திரங்கள் லிஸ்ட்..!

Lekha Shree

அவன் எப்பவுமே அப்படி தான் ‘தன்னையே கலாய்க்க சொல்லுவான்’ – எமோசன் ஆன புகழ்!

HariHara Suthan

பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறாரா ஷாலினி?

Tamil Mint

அப்போ காஞ்சனா… இப்போ துர்கா: அடுத்த திகில் படத்திற்கு ரெடியான ராகவா லாரன்ஸ்.!

suma lekha

லைகா-விஷால் வழக்கு – அபராத தொகையை அறக்கட்டளைக்கு வழங்க விஷால் முடிவு..! பாராட்டும் ரசிகர்கள்..!

Lekha Shree

அரிதாரம் பூசாத ‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணனின் அரிய புகைப்படம் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு விரைவில் திருமணம்…! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Lekha Shree

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

அடுத்தடுத்து சிக்கல்: திட்டமிட்டப்படி வெளியாகுமா தலைவி திரைப்படம்?

suma lekha

“இது வேற லெவல்!” – சிம்பு-கௌதம் மேனன் படத்தின் தலைப்பு மாற்றம்…!

Lekha Shree

விஜய் டிவி பிரியங்காவின் யூடியூப் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree