ஜீவாவின் அடுத்த படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஜீவா. இவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்த தினத்தில் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜீவா அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் எழுத்து இயக்கத்தில் ரோம்-காம் படம் ஒன்றில் நடிக்கிறார். சூப்பர் குட் பிலிமிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுதிரி தயாரிக்கிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்திருந்த நடிகை காஷ்மீரா பர்தேஷி இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read  'குக் வித் கோமாளி' சீசன் 2 கொண்டாட்டத்தில் புகழ் இல்லை! ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

மேலும் இந்த படத்தில் பிரக்யா நாகரா, விடிவி. கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

Also Read  ரூ.1 லட்சம் அபராதம் - நடிகர் விஜய் மேல்முறையீடு..!

இப்படத்தின் ட்ரைலர் வீடியோ, ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் ஜீவா பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு வரலாறு முக்கியம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை சமந்தாவின் ‘யசோதா’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு..வெளியான அப்டேட்..!

suma lekha

அண்ணாத்த ரீலீஸிற்கு பிறகு ரஜினியின் ரெஸ்பான்ஸ் என்ன?… மனம் திறந்த சிவா..!

suma lekha

’ஒ சொல்றிய’ பாடலை இயேசு கடவுளின் பாடலாக மாற்றிய போதகர்.. வைரலாகும் வீடியோ..!

suma lekha

’பீஸ்ட்’ அப்டேட்… இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த பூஜா ஹெக்டே கூறியது என்ன?

suma lekha

‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!

Lekha Shree

“நடிகர் சிலம்பரசன் என்னை திட்டமிட்டு ஏமாற்றி உள்ளார்!” – தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார்..!

Lekha Shree

மீண்டும் இணையும் “தாமிரபரணி” கூட்டணி: வெற்றி பெறுவாரா விஷால், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

mani maran

‘தெருக்குரல்’ அறிவு விவகாரத்தின் எதிரொலி: ‘ரோலிங்ஸ்டோன்’ இதழில் வெளியாகும் அறிவின் படம்..!

Lekha Shree

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகும் கங்கனா ரணாவத்?

Lekha Shree

5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுக்கும் ‘சண்டைக்கோழி’ நாயகி! யாருக்கு ஜோடியாக தெரியுமா?

Lekha Shree

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின்…! இளம் நடிகருக்கு வாய்ப்பு…!

sathya suganthi

கமல் பிறந்தநாளில் தலைமுடியை தானம் செய்த ரசிகர்..!

suma lekha