காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!


ஜம்மு காஷ்மீரில் டி.டி.சி., எனப்படும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் கடந்த நவம்பரில் துவங்கி டிசம்பர் 19-ம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற்றது.அதைத்தொடர்ந்து இன்று (டிசம்பர் 22) ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

அதன்படி, மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா தலைமையினா குப்கார் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  "இணைந்தால் பங்கு இல்லையேல் சங்கு" - போஸ்டரால் பரபரப்பு!

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை வீட்டுச்சிறையில் அதைத்தனர். பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

அவ்வாறு விடுவிக்கப்பட்ட அனைவரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் ஓரணியில் திரண்டு குப்கார் எனப்படும் கூட்டணியை ஏற்படுத்தி தேர்தலை சந்தித்தனர்.

Also Read  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

மொத்தமுள்ள 280 இடங்களில் குப்கார் கூட்டணி 108 இடங்களிலும், பா.ஜ.க 60 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

Lekha Shree

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு உதயநிதி புகழாரம்… ஜெயக்குமார் எதிர்ப்பு…!

Lekha Shree

தவறாக செய்தியை வெளியிட்டு நீக்கிய நியூயார்க் டைம்ஸ்! – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Shanmugapriya

கொரோனா தடுப்பூசிக்கு ஆன்லைனின் முன்பதிவு செய்வது எப்படி…? வழிமுறை இதோ…!

Devaraj

காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்…!

sathya suganthi

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

ஒரே ட்வீட்டால் கிரிக்கெட் கடவுளுக்கு நேர்ந்த பங்கம்…! முழு அலசல் இதோ…!

Tamil Mint

மீண்டும் தலைமைச் செயலகமாக மாறும் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை?

Lekha Shree

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் தலிபன்கள் தான் : பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

suma lekha

“மக்கள் விரும்பினால் மாநிலங்களை பிரிக்கலாம்!” – பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

Lekha Shree

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்…!

Devaraj

சீமானுக்கு எதிராக தம்பி ஒருவர் போட்ட வீடியோ – ட்ரெண்டான #சீமான்ணேரூம்போட்டியா ஹாஷ்டேக்

Devaraj