a

தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழக லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது….. குறைந்த கல்வி தகுதியே போதுமானது…


தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழக லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது….. குறைந்த கல்வி தகுதியே போதுமானது..

தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழக லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Also Read  தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ரூ. 25000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு...

பணி: site inspector

காலி பணியிடங்கள்: 120

கல்வித்தகுதி: டிப்ளமோ

சம்பளம்: ரூ.31,000

வயது: 35க்குள்

பணியிடம்: நாடு முழுவதும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 14

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு nbccindia.com என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Also Read  தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளது...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு…. பட்டதாரி மாணவர்களே முந்துங்கள் விரைவில்….

VIGNESH PERUMAL

குறைந்த கல்வி தகுதியே போதுமானது….. உங்களுக்கான அரசு வேலை வாய்ப்புகள்….. விரைவில் முந்துங்கள்….

VIGNESH PERUMAL

தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு… பட்டதாரி மாணவர்களை வரவேற்கப்படுகிறது…

VIGNESH PERUMAL

தொழில்நுட்ப பட்டதாரி மாணவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க குறைந்த நாட்களே உள்ளது… முந்துங்கள்..

VIGNESH PERUMAL

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

தொழில்நுட்ப மாணவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ..!

Lekha Shree

NITT -வேலைவாய்ப்பு அறிவிப்பு… தகுதியுள்ளவர்கள் விரைவில் முந்துங்கள்….

VIGNESH PERUMAL

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ..!

Lekha Shree

பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு…..இந்திய உணவுக் கழகத்தில் 50000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு….

VIGNESH PERUMAL

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு…

VIGNESH PERUMAL

ரூ.40000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை….. உடனே முந்துங்கள்……

VIGNESH PERUMAL