a

தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது…..


என்பிசிசிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்பிசிசிஎல் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து நான்கு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

வயது: 35க்குள்.

Also Read  வனத்துறை புது அறிவிப்பு... பட்டதாரிகளுக்கு வழங்கும் புதுவித வேலைவாய்ப்புகள்...

இது பற்றிய கூடுதல் விவரங்களை தொடர்பு கொள்ள, https://www.nbccindia.com/pdfData/jobs/Advertisement no05- 2021_siteinspect or_civil-electrical24032021.pdf தொடர்பு கொள்ளவும்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பட்டதாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது……

VIGNESH PERUMAL

வங்கி துறையில் புது வேலைவாய்ப்பு வெளியீடு… பட்டதாரி மாணவர்களே முந்துங்கள்…

VIGNESH PERUMAL

தொழில்நுட்ப பட்டதாரி மாணவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க குறைந்த நாட்களே உள்ளது… முந்துங்கள்..

VIGNESH PERUMAL

SBI-ன் புது அறிவிப்பு… உடனே முந்துங்கள்… பயன்பெறுவது யார்…?

VIGNESH PERUMAL

“ரூ.1 லட்சம்…100 நாள் தூங்கலாம் வாங்க…” பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே டஃப் கொடுக்கும் பெங்களூரு நிறுவனம்!

Lekha Shree

10 வது பாஸ் திருப்பூரில் 40000 சம்பளத்தில் வேலை…..

VIGNESH PERUMAL

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

ரூ.40000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை….. உடனே முந்துங்கள்……

VIGNESH PERUMAL

மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு…. பட்டதாரி மாணவர்களே முந்துங்கள் விரைவில்….

VIGNESH PERUMAL

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ..!

Lekha Shree

ரிசர்வ் வங்கியின் புது அறிவிப்பு… காலியிடங்கள் நிரப்ப முடிவு… தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….

VIGNESH PERUMAL

வங்கி துறையில் பணியாற்ற விருப்பமா….! இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு……

VIGNESH PERUMAL