ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்… விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி… முழுவிவரம் இதோ..!


இந்திய ரிசர்வ் வங்கியில் Part Time Bank’s மெடிக்கல் Consultant பணிக்கு காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிகள் குறித்த முழுவிவரம்:

பணி இடம்: தர்மபுரி

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் (ஆப்லைன்)

Also Read  குறைந்த கல்வி தகுதியே போதுமானது..... உங்களுக்கான அரசு வேலை வாய்ப்புகள்..... விரைவில் முந்துங்கள்....

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (interview)

வயது: 35 முதல் 65 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 3, 2021

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி

அனுபவம்: 2 ஆண்டுகள்

சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 வரை

Also Read  தமிழக அரசு வேலைவாய்ப்பு..... இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு...

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx

இப்பணிகள் குறித்து கூடுதல் விவரங்களை அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EBMC16072021FD7396832F16484E8B179D0085921FBD.PDF என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கி துறையில் பணியாற்ற விருப்பமா….! இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு……

VIGNESH PERUMAL

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Lekha Shree

பன்முக திறமை உள்ளவருக்கு ஆதார் ஆணையம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது… பயன் பெறுவது யார்….?

VIGNESH PERUMAL

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ரூ. 25000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…

VIGNESH PERUMAL

+2 பாஸ் ஆகியிருந்த இந்திய பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு……

VIGNESH PERUMAL

பட்டதாரிகளை தேடும் மத்திய அரசு…. தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….

VIGNESH PERUMAL

இராணுவத்தில் பணியாற்ற விருப்பமா உங்களுக்கு…..! குறைந்த கல்வி தகுதியே போதுமானது….

VIGNESH PERUMAL

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ..!

Lekha Shree

தமிழ்நாடு தொழில்முறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ…!

Lekha Shree

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…. அனைத்து பிரிவை சேர்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்…..

VIGNESH PERUMAL

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு…. மாதம் 56000 சம்பளம்….

VIGNESH PERUMAL

தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ..!

Lekha Shree